கோவை: கோவை ஆலந்துறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழந்தது. கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை வழிதவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. 3 கிரேன்களின் உதவியுடன் யானை உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement