Home/Latest/புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
10:32 AM Jul 25, 2025 IST
Share
புதிதாக பொறுப்பேற்கவுள்ள மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா, கமல் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.