Home/செய்திகள்/தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை!
தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை!
06:38 PM May 11, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.