Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் எஸ்பிக்களுடன் முதலமைச்சர் ஆய்வு!

சென்னை: விஷச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் எஸ்பிக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.