Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16 வரை முன்பதிவு

சென்னை: ரூ.37 கோடி மொத்த பரிசுத் தொகையுடன் நடைபெறவுள்ள 'முதலமைச்சர் கோப்பை' விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16 ம் தேதி வரை cmtrophy.sdat.in, sdat.tn.gov.in என்ற இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. ரூ.83.37 கோடியில் 5 பிரிவுகளில், ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 12 வரை இப்போட்டிகளில் நடத்தப்படவுள்ளன.