கோவை: கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகத்தரம் வாய்ந்த பூங்காவில் 23 விதமான தோட்டங்கள் அமைப்பு. பூங்காவில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 453 கார்கள், 10 பேருந்துகள், 1,000 பைக்குகள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement


