சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனை இயல்பாக இருந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்ககையளித்துள்ளது. முதலமைச்சர் தனது வழக்கமான பணிகளை 2 நாட்களில் மேற்கொள்வார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதயதுடிப்பில் சில வேறுபாடுகள் காரணமாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார் என அப்பல்லோ மருத்துவமனை உறுதிப்படுத்தியது.
Advertisement