Home/செய்திகள்/முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
09:02 PM Jul 21, 2025 IST
Share
சென்னை: மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.