Home/Latest/முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் பெற பிரேமலதா வாழ்த்து!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் பெற பிரேமலதா வாழ்த்து!!
02:43 PM Jul 24, 2025 IST
Share
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பூரண குணமடைந்து மக்கள் பணிகளை தொடர வேண்டும் என அவர் தெரிவித்தார்.