Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

முதலமைச்சர் ஸ்டாலினை நட்பு ரீதியாக சந்தித்தேன்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினை நட்பு ரீதியாக சந்தித்தேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்; முதலமைச்சர் ஸ்டாலினுடன் விஜயகாந்துக்கு 45 ஆண்டு கால நட்பு. விரைந்து குணமடைய வேண்டும் என்று முதல்வரிடம் தெரிவித்து வந்தோம். தேமுதிக வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.