Home/செய்திகள்/சத்தீஷ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக் கொலை
சத்தீஷ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக் கொலை
08:37 AM Jul 19, 2025 IST
Share
சத்தீஷ்கர்: சத்தீஷ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக் கொலை செய்தனர். அபுஜ்மத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்