Home/செய்திகள்/தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்!
தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்!
10:44 AM Jun 06, 2024 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று அநேக இடங்களில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.