Home/செய்திகள்/சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி!
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி!
06:28 PM Aug 31, 2024 IST
Share
சென்னை: சென்னை தீவுத்திடலில் 2027 ஆம் ஆண்டு வரை F4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. அனுமதி அளித்தது. பந்தயம் இரவு 7 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்களை ஓடுதளத்தில் இயக்கி வீரர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.