Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணி இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடப்பதால் இன்று 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. பொன்னேரி, சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றன.