Home/செய்திகள்/சென்னை: 20 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ரவுடிகள் கைது
சென்னை: 20 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ரவுடிகள் கைது
10:37 AM Jul 23, 2025 IST
Share
சென்னை: சென்னை டி.பி. சத்திரத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடிகள் ஆகாஷ் எபினேசர், ராஜா, ஜெயசந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர்