Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜூலை 30-ஆக.1 வரை சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து

சென்னை : சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரையுள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் பிரதான குழாயை, மற்றொரு குழாயோடு இணைக்கும் பணியால் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களில் தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.