சென்னை: சென்னையில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று, மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


