Home/செய்திகள்/சென்னை அருகே டயர் கிடங்கில் தீ விபத்து..!!
சென்னை அருகே டயர் கிடங்கில் தீ விபத்து..!!
04:05 PM May 29, 2024 IST
Share
சென்னை: சென்னை அருகே அயப்பாக்கத்தில் பழைய டயர், சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.