Home/Latest/சென்னையில் பூங்காக்களில் புத்தகம் வாசிக்க நூலகம் அமைக்க மாநகராட்சி திட்டம்..!!
சென்னையில் பூங்காக்களில் புத்தகம் வாசிக்க நூலகம் அமைக்க மாநகராட்சி திட்டம்..!!
02:25 PM Aug 02, 2025 IST
Share
சென்னை: சென்னையில் உள்ள 70 பூங்காக்களில் புத்தகம் வாசிப்பதற்கான நூலகம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வடசென்னையில் சில பூங்காக்களில் நூலகம் அமைத்ததற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.