சென்னை: செப் 8 முதல் சென்னை எழும்பூர்- மும்பை (22158) ரயிலில் 2ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 இனைத்து இயக்கப்பட உள்ளது. ஒரு 3-வது ஏ.சி.பெட்டி. ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மற்றாக 2 பொதுப்பெட்டிகள் இணைத்து இயக்கம். செப் 5 முதல் சென்னை - மும்பை (22159) ரயிலில் 2ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2 இனைத்து இயக்கப்பட உள்ளது. செப் 6 முதல் சென்னை எழும்பூர் - சேலம் (22154) ரயிலில் 2ம் வகுப்பு பொதுப்பெட்டி இனத்து இயக்கப்பட உள்ளது.
+
Advertisement