சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, சேப்பாக்கம், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது. தேனாம்பேட்டை, திருவலிக்கேணி, நுங்கம்பாக்கம், அடையாறு. எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
+
Advertisement