சென்னை: சென்னையில் மின்சார பேருந்துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. டீசல் பேருந்துகளை இயக்கினால் ரூ.1.60 கோடி செலவாகும் நிலையில் மின்சார பேருந்தால் ரூ.70 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ஜூன் 30 முதல் ஜூலை 28 வரை 120 மின்சார பேருந்துகள் மூலம் ரூ.90 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.
Advertisement