Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 8.23% உயர்வு!!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை விமான பயணிகள் எண்ணிக்கை 8.23% அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.