Home/Latest/செங்கத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
செங்கத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
06:54 AM Jul 24, 2025 IST
Share
செங்கம்: செங்கத்தில் வெறிநாய் கடித்து 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். முன்னூர்மங்கலத்தில் திரிந்த வெறிநாய் ஒன்று 2 வயது குழந்தை உள்பட பலரை துரத்தி துரத்தி கடித்தது.