சென்னை : மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் 4 அறிவிப்புகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. 600 மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்க ரூ.6.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 600 மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் உபகரணம் வழங்க ரூ.6.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement