சென்னை: புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.