கர்நாடகா: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா அனைத்து கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது. மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகத்திற்கு இம்மாதம் இறுதிவரை தினமும் ஒரு டிஎம்சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஏற்க மறுத்தார்.
+
Advertisement