ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் தனித் தீர்மானம்
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசின் கருத்து. ஒன்றிய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என முதல்வர் கூறினார்.