சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டிகளில் இருந்து 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீசார் கஞ்சாவை கைப்பற்றி பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார்? என சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement