Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 35% வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

வாஷிங்டன்: கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 35% வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கனடாவின் பழிவாங்கலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரேசிலுக்கு 50%, இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30% வரை வரி விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார், இந்த புதிய வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது