Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கம்போடியாவில் சைபர் மோசடி சோதனையில் 105 இந்தியர்கள் கைது

கம்போடியா: கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக 15 நாட்களில் நடந்த சோதனையில் 105 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களை அழைத்து வருவது குறித்து ஒன்றிய அரசு கம்போடிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.