Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

லண்டன் : பிரிட்டனின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மரை அதிகாரப்பூர்வமாக மன்னரின் மாளிகை அறிவித்தது. தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்பிரிட்டனின் புதிய பிரதமராக

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதமராக பதவியேற்க வருமாறு ஸ்டார்மருக்கு மன்னர் 3ம் சார்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்.