Home/Latest/பிரம்மபுத்திரா நதியில் புதிய அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை
பிரம்மபுத்திரா நதியில் புதிய அணை கட்டுவதால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை
07:53 AM Jul 24, 2025 IST
Share
சீனா: பிரம்மபுத்திரா நதியில் புதிய அணை கட்டுவதால் இந்தியா, வங்கதேசத்துக்கு பாதிப்பில்லை என சீனா கூறியுள்ளது. பிரம்மபுத்திரா நதியில் சீனா பிரமாண்டமான அணையை கட்டும் பணியை அண்மையில் தொடங்கியது.