டெல்லி: போட் நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களின் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. போட் சாதனங்களை பயன்படுத்திய சுமார் 75 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஷாப்பிஃபை கை என்ற ஹேக்கர் மூலம் போட் வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல் கசிந்துள்ளது. ஸ்மார்ட் வாட்ச், புளூ டூத் ஸ்பீக்கர், பட்ஸ் உள்ளிட்ட ஆடியோ சாதனங்களை போட் நிறுவனம் தயாரிக்கிறது.
Advertisement