உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்திற்குள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
+
Advertisement 
 
  
  
  
   
