மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை 0.6% வரை குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 502 புள்ளிகள் சரிந்து 81,758 புள்ளிகளானது. 650 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் இறுதியில் மீண்டு 502 புள்ளிகளுடன் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 143 புள்ளிகள் சரிந்து 24,968 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
+
Advertisement