டெல்லி: கடந்த ஓராண்டில் 728 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஓராண்டில் வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்துள்ளது.