Home/செய்திகள்/சின்னசேலம் அருகே வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!
சின்னசேலம் அருகே வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!
10:02 AM Jul 17, 2025 IST
Share
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள இந்திலி காந்தி நகர் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.