Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை செய்கிறார். பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார்.