டெல்லி: பயோமெட்ரிக் மூலம் விரைவில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முகம் அல்லது கைவிரல் ரேகை மூலம் யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் வசதி உருவாக்கப்படுகிறது. ரகசிய எண் திருட்டு, முறைகேட்டை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement