Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகார் மாநிலத்தில் 52.3 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் திட்டம்

பீகார்: பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 52.3 லட்சம் வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு என 52.3 லட்சம் வாக்காளர்களை நீக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.