Home/Latest/பீகார் வாக்காளர் பட்டியலில் 52 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்!!
பீகார் வாக்காளர் பட்டியலில் 52 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்!!
09:59 AM Jul 24, 2025 IST
Share
பாட்னா: பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இறந்தவர், இடம்பெயர்ந்தவர், இரட்டைப் பதிவு எனக் கூறி 52 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது.