டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி மக்களவையில் விவாதிக்க முடியாது என கிரண் ரிஜிஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விவாதிக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
+
Advertisement