Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழ்நாட்டில் பீகார் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம்: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் பீகார் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வாக்காளர்களை வேறு மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்வதை அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாடு வாக்காளர்கள் மனநிலை வேறு; பீகார் வாக்காளர்கள் மனநிலை வேறு. வாக்காளர்கள் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் உரிய நேரத்தில் முதல்வர் கொண்டு செல்வார் என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்தார்.