டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் குறித்து ஆகஸ்ட் 7ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆகஸ்ட் 8ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணி நடத்தவும் இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
+
Advertisement