நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. பீகாரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு காகித பட்டியல், டிஜிட்டல் நகல்களாக வழங்கப்பட உள்ளது. இன்று முதல் செப். 1 வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்குதல், திருத்தம் தொடர்பாக கோரிக்கை வைக்கலாம். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
Advertisement