டெல்லி: பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் குறைகளை சுட்டிக்காட்ட ஒரு மாதம் அவகாசம் தரப்படும். அரசியல் கட்சியினர் தங்கள் முகவர்கள் மூலம் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்தது.
+
Advertisement