Home/செய்திகள்/பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!
பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!
08:03 PM May 18, 2024 IST
Share
ஐபிஎல் கிரிக்கெட்; பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு அணி 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.