சென்னை : சென்னையில் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இளைஞர் பெரியசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இளைஞர் பெரியசாமி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.