Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு

வங்கதேசம்: கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. ஷேக் ஹசீனா மீது 5 குற்றச்சாட்டுகள் வைத்துள்ளது. மனித குலத்துக்கு எதிராக குற்றம் புரிந்தது, ஷேக் ஹசீனா ஆட்சியில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. மாணவர்களை சுட்டுத்தள்ள ஷேக் ஹசீனா உத்தரவிட்டதற்கு ஆதாரம் உள்ளது. மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஹெலிகாப்டர், டிரோன்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.